செய்திகள்

சிறையில் தூக்கிட்டு மகன் தற்கொலை!!

கொத்மலை – பெட்ராசி தோட்டத்தில் கடந்த 16ம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

68 வயதுடைய மாரிமுத்து லெட்சுமி என்ற தனது தாயை அடித்து கொலை செய்த 46 வயதுடைய மாரிமுத்து குணசேகரன் என்பவரே பல்லேகல சிறைச்சாலையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.