செய்திகள்

சிவகாசி அருகே “நாட்டுக் குண்டு” குவியல் கண்டுபிடிப்பு

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் என்ற கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குவியல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில கிராம வாசிகள் இதனை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.