செய்திகள்

சீகிரிய சுவரில் கிறுக்கிய யுவதி விடுதலை (படங்கள், வீடியோ)

சீகிரியா சுவரில் எழுதி சேதப்படுத்திய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்ட யுவதி ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த 18 வயதுடைய குறித்த யுவதி அநுராதபுர சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[youtube url=” https://www.youtube.com/watch?v=ASqhg5EXgUk” width=”500″ height=”300″]

2 3 4 6 7