செய்திகள்

சீரியல் நடிகைக்காக தற்கொலை செய்துக்கொண்ட பெண்..

நாட்டில் எதற்கு எல்லாம் தற்கொலை செய்வது என்று தெரியாமல் போய் விட்டது. வட இந்திய சீரியலில் மிகவும் பிரபலம் பிரத்யூஷா.

இவர் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார், இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகம் மற்றும் சின்னத்திரையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்த பெண் ஒருவர் இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

N5