செய்திகள்

சுகாதார , பாதுகாப்பு துறையினரை கௌரவிக்க ஒளிரவிடப்பட்ட தாமரை கோபுரம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இன்று (11) மாலை 6.45 மணியளவில் கொழும்பு தாமரைக் கோபுரம் விசேடமாக ஒளிர்விக்கப்பட்டது.
இதன்போது தாமரைக் கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிர்விக்கப்பட்டு அவர்களுக்கு கௌரவமளிக்கப்பட்டது.
-(3)