செய்திகள்

சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்கவேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் என்னை பற்றிய தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. நான் வீடுகளை எரித்தேன், உடைத்தேன் என்கிறார்கள்.

தற்போதைய சுதந்திரக்கட்சியினர் கூறுவதைப்போல முடியாது என்று நான் எப்போதும் பின்வாங்கவில்லை. நான்தான் சுதந்திரக்கட்சியை விட்டு வந்தேன்.

ஆட்சி மாறியதும் சுதந்திரக்கட்சியில் செயலாளர், பொருளாளர் என்றெல்லாம் நியமிப்பதை விட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெலியத்த பகுதியில் நடந்த கூட்டமொன்றில் தெரிவித்தார்.