செய்திகள்

சுதந்திரக் கட்சியின் 3 அமைச்சர்கள் ஐ.தே. கவில் போட்டி

சுதந்திரக் கட்சியின் மூன்று அமைச்சர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். கனி அமைச்சர் குணவர்தன, துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க மற்றும் கலாசார விவகார அமைச்சர் நந்திமிக்க ஏக்கநாயக்க ஆகியோரே இவ்வாறு ஐ. தே. கவில் போட்டியிடவுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட சந்தர்ப்பம் வழங்கியமை காரணமாகவே எ=இவர்கள் இவ்வாறு ஐ. தே. கவில் போட்டியிடுவதற்கு காரணம் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இதுபற்றி அவர்கள் பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்ப டுகிறது.