செய்திகள்

சுதந்திர கட்சியின் நால்வர் பிரதி அமைச்சர்களாக நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியினால் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்னனர்.

விஜய தகநாயக்க, சனத் ஜயசூரிய , ஏறிக் வீரவர்தன மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.