செய்திகள்

சுதந்திர கட்சியின் பொருளாளர் ஐ. தே . கவுக்கு மாறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் எஸ். பி.நூணி இன்று ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவி உள்ளார். அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று ஐ. தே .கவின் உதவி பொதுச் செயலாளர் ஆகிட விராஜ் காரியவசம் தெரிவித்துளார். குருனாகலவில் நாளை நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்வில் நோனியை வாரியபொல தொகுதி ஐ. தே . க அமைப்பாளராக நியமிக்க விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.