செய்திகள்

சுதந்திர கட்சியில் அதிரடி மாற்றம் :உபதலைவர் ராஜித, அமைப்பாளர் சுசில்

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இன்று கூடிய மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக மீண்டும் அனுர பிரியதர்ஷனயாப்பாவும், பொருளாளராக எஸ்.பி.நாவின்னவும்  தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.