ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் மைத்திரிபால சிறிசேன சுதந்திர சதுக்கத்தில் உடற்பயிற்சி செய்வதை வழமையாகக் கொண்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை உடற்பயிற்சியில் ஈடுப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.
புதுமணத் தம்பதிகளும் சுதந்திர சதுக்கத்தில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.





