செய்திகள்

சுனாமி எச்சரிக்கை! பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா தீவில் நேற்று ரிக்ச்டர் 7.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

நேற்று முந்தினம் இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்ச்டரில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.