செய்திகள்

சுயதொழில் வேலைவாய்ப்பு சமேளன தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சுயதொழில் வேலைவாய்ப்பு பெறுவோருக்கான சம்மேளனத்தின் தலைவர் மஹிந்த கஹந்தகம மற்றும் அதன் பொருளாளர் ஆகியோருக்காக எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ஹிஹான் பிலிபிடிய உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சந்தேக நபர்களாக கைதுசெயப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.