சுற்றாடல்தின கண்காட்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி (படங்கள்)
Samakalam
June 5
Share This :
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மெதிரிகியதேசிய கல்லூரியில் ஏற்பாடு செய்துருந்த சர்வதேச சுற்றாடல் கண்காட்சியினை இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டார்.