செய்திகள்

சுற்றுநிருபம் வெளிவரும் வரையில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாது

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காக வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றுநிருபம் வெளிவரும் வரையில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி வெளியானாலும் எப்படி அடக்கம் செய்வது என்ற சுற்றுநிருபம் வெளியாகவில்லை

சுற்றுநிருபம் தயாரிக்கப்படுவதாகவும் அடக்கம் செய்வதற்கான இடங்கள் 3 அல்லது 4 நாட்களுக்குள் அடையாளம் காணப்படவுள்ளதாகவும் அவர் கூரியுள்ளார்.
-(3)