செய்திகள்

சுஷ்மாவுடன் மைத்திரி பேச்சு

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பேச்சுக்களின் விபரம் அடுத்த இணைப்பில்

15

16