செய்திகள்

சென்னையில் 9 ஆவது சர்வதேச குறும்பட விழா

9 ஆவது சர்வதேச குறும்பட விழா சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கில் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த குறுப்பட விழாவில்இ பல்வேறு நாடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 1060 குறும்படங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 66 குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. பல சர்வதேச விருதுகளை பெற்ற குறும்படங்களும் இதில் திரையிடப்படுகிறது.