Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்! விசாரணைக்கு உத்தரவு

அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்! விசாரணைக்கு உத்தரவு

இலங்கை அணி வீரர் அகில தனஞ்சய பந்து வீசுவதில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அது தொடர்பாக 14 நாட்களுக்குள் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *