Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடவும் மாட்டேன் – மகிந்த தரப்பை ஆதரிக்கவும் மாட்டேன் : மைத்திரி கூறியுள்ளாராம்

அடுத்த தேர்தலில் போட்டியிடவும் மாட்டேன் – மகிந்த தரப்பை ஆதரிக்கவும் மாட்டேன் : மைத்திரி கூறியுள்ளாராம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் அமைச்சர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பேசிக்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் தான் தேர்தலில் மகிந்த தரப்புக்கு ஆதரவளிக்க மாட்டேன் எனவும் ஐக்கிய தேசிய முன்னணி தரப்பில் புதிய வேட்பாளரை நிறுத்தி முறையான வேலைத்திட்டங்களை முன்வைத்தால் அதனை ஆதரிப்பது தொடர்பாக பரிசீலிக்களாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *