Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அடுத்த வருடத்திற்கான வரவு – செலவு இல்லை : இடைக்கால கணக்கு அறிக்கை 23ஆம் திகதி சமர்பிப்பு

அடுத்த வருடத்திற்கான வரவு – செலவு  இல்லை : இடைக்கால கணக்கு அறிக்கை 23ஆம் திகதி சமர்பிப்பு

2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இம்முறை சமர்பிப்பிக்காதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு பதிலாக எதிர்வரும் ஏப்ரல் வரையான முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கையை எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதன் பின்னர் மார்ச்சில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *