Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அதிகபட்ச அதிகார பகிர்வு : தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக சஜித் அறிவிப்பு

அதிகபட்ச அதிகார பகிர்வு : தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக சஜித் அறிவிப்பு

பிளவுபடாத மற்றும் பிரிக்கப்படாத பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகப் பட்ச அதிகார பகிர்வுடன் கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஒற்றையாட்சியா , சமஷ்டியா என தெளிவாக குறிப்பிடப்படாதே அதிகார பகிர்வு தொடர்பாக தெளிவாக எதுவும் அந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை.
அவரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் கீழ் வருமாறு . -(3)3 4 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *