Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அதிபர் , ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம்

அதிபர் , ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம்

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அதிபர் , ஆசிரியர் சங்கங்கள் இன்று 13ஆம் திகதி நாடு பூராகவும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இன்றைய தினம் காலை முதல் அவர் சுகயீன விடுமுறையில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காதிருப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை இந்த போராட்டத்துடன் இணைந்ததாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *