Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அதிபர் , ஆசிரியர்கள் 2 நாள் விடுமுறை போராட்டம்

அதிபர் , ஆசிரியர்கள் 2 நாள் விடுமுறை போராட்டம்

பாடசாலை ஆசிரியர்கள்  நாளை வியாழக்கிழமையும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ஆசிரியர் , அதிபர் சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை இந்த காலப்பகுதியில் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளிலிருந்து விலகியிருப்பதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *