Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அத்துரலிய ரத்தன தேரரின் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கிறது : மருத்துவர்கள்

அத்துரலிய ரத்தன தேரரின் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கிறது : மருத்துவர்கள்

உண்ணாவிரதம் இருந்துவரும் அத்துரலிய ரத்தன தேரரின் உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்துவரும் தேரரை தினமும் கண்ணகாணித்துவரும் கண்டி போதனா மருத்துவமனை வைத்தியர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் தேரரை நிறைய நீர் அருந்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

தேரர் உடல்நிலை நன்றாக இருந்தாலும், இதே நிலை நீடித்தால் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் அவரது இடல் நிலை மோசமடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *