அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதில் 8 கைதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Previous Postநாளை கடும் உஷ்ணம் நிலவும் : (விளக்க படம்)
Next Postஎதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா?