Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு

அனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தலின் போது தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் பக்க சார்பின்றி செயலாற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *