Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17ம் திகதி முதல் ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17ம் திகதி முதல் ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.இதற்கமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.கொரோனே அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ஆகஸ்ட் 17ம் திகதி முதல் ஆரம்பமாகும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் இன்று சற்றுமுன் அறிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *