தலைப்பு செய்திகள்

அமரவீரவின் அறிவிப்பை மறுக்கும் இ.தொ.கா

அமரவீரவின் அறிவிப்பை மறுக்கும் இ.தொ.கா

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோதாபய ராஜபக்‌ஷவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐ.ம.சு.கூ செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்த நிலையில் தாம் அவ்வாறாக இறுதி தீர்மானம் எதனையும இது வரை எடுக்கவில்லையென இ.தொ.கா தெரிவித்துள்ளது.
தமது கட்சி எதிர்வரும் 13ஆம் திகதியே யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்குமெனவும் மகிந்த அமரவீர கூறியதை போன்று இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையெனவும் அந்த கட்சியின் உப தலைவராக எம்.ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *