Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமிதாப் பச்சனுக்கும் – அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா

அமிதாப் பச்சனுக்கும் – அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா

பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *