தலைப்பு செய்திகள்

அமித் வீரசிங்க கைது

அமித் வீரசிங்க கைது

மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்தெனிய பகுதியில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்வங்களை அடிப்படையாக கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *