Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவுடனான ஒப்பந்ததத்தில் கைச்சாத்திடுவதை நிறுத்துங்கள் : மங்களவுக்கு ஜனாதிபதி கோரிக்கை

அமெரிக்காவுடனான ஒப்பந்ததத்தில் கைச்சாத்திடுவதை நிறுத்துங்கள் : மங்களவுக்கு ஜனாதிபதி கோரிக்கை

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படவுள்ள மிலேனியம் செலன்ஞ் கோபரேசன் ஒப்பந்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கையெழுத்திட வேண்டாமென ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் ஜனாதிபதி அது தொடர்பாக அதிருப்தி நிலையிலேயே இருந்து வந்தார்.
இவ்வாறான நிலைமையில் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி தொலைபேசி மூலம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அறிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *