Search
Monday 23 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்கா தனது முக்கியத்துவம் வாய்ந்த சகாவை பலிகொடுக்கின்றது- துருக்கி ஜனாதிபதி கண்டனம்

அமெரிக்கா தனது முக்கியத்துவம் வாய்ந்த  சகாவை பலிகொடுக்கின்றது- துருக்கி ஜனாதிபதி  கண்டனம்

அமெரிக்கா தனது முக்கியத்துவம் வாய்ந்த சகாவை பலிகொடுக்கின்றது என துருக்கியின் ஜனாதிபதி டயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் கடந்த வருடம் இடம்பெற்ற சதிப்புரட்சியுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவரை அமெரிக்கா மறைத்துவைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிரியாவின் குர்திஸ்Nhராளிகளிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கிவருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
துருக்கிக்கும் அமெரி;க்காவிற்கும் இடையிலான பல வருட கால உறவுகள் பாதிப்படைவதற்கு துருக்கி;க்கான அமெரிக்க தூதுவரே காரணம் எனவும் துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இங்குள்ள தூதுவரே இந்த நிலைக்கு காரணம் என்பதை தெளிவாக தெரிவிக்கவிரும்புகின்றேன் தூதுவர் ஓருவரிற்காக அமெரிக்கா தனது நெருங்கிய சகாவை பலிகொடுக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *