Search
Wednesday 8 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்க அரசியல் பிரிவு அதிகாரிக்கும் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்ப்பு

அமெரிக்க அரசியல் பிரிவு அதிகாரிக்கும் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்ப்பு

அமெரிக்க அரசியல் பிரிவு அதிகாரி அடம்ஸ் சுமித்திற்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.தற்போது வடக்கு மாகாணத்தில் உள்ள நிலைமைகள் தொடர்பாக அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி கேட்டறிந்துகொண்டதாக அமைச்சர் விஜயகலா தெரிவித்தார்.அத்துடன் குறித்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *