Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் வெற்றி பெற்றுள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் கல்லூரி வழக்குகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 274 வாக்குகளை பெற்றுள்ளார்
ஜனாதிபதியாக தெரிவு செய்ய 270 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் பிடன் 274 வாக்குகளை இதுவரை பெற்றுள்ளார்.
இதன்படி அவர் வெற்றி பெற்றுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு திங்கட்கிழமை நடைபெற்றது.

அதன் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிட்டனர்

துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிட்டார்

இந்நிலையில், இது வரையான முடிவுகளின்படி  ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 274 இடங்களில் வென்றுள்ளார்.

குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 214 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *