Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்க பதில் இராஜாங்க செயலர் மகிந்தவை சந்தித்தார்

அமெரிக்க பதில் இராஜாங்க செயலர் மகிந்தவை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பதில் இராஜாங்க செயலர் அலைஸ் வெல்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளார்.
கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை தமது அணியின் ஜனாதிபதி வேட்பாளரை மகிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *