Search
Saturday 16 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமைச்சரவை கூட்டத்தில் ரவிக்கு எதிராக செயற்படப்போகும் சு.க அமைச்சர்கள்

அமைச்சரவை கூட்டத்தில்  ரவிக்கு எதிராக செயற்படப்போகும் சு.க அமைச்சர்கள்

அமைச்சரவை கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்த கூட்டம் இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கின்றன.-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *