Search
Saturday 24 February 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் குழுவொன்று மகிந்த பக்கம் தாவ தயார்?

அமைச்சர்கள் குழுவொன்று மகிந்த பக்கம் தாவ தயார்?

உள்ளூராட்சி சபை தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் படுதோல்வியை அடுத்து அந்த கட்சியின் முக்கிய அமைச்சர்கள் குழுவொன்று அரசாங்கத்திலிருந்து விலகி பொதுஜன பெரமுன தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பக்கம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட 7 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்று மகிந்த தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *