Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அம்பாந்தோட்டை , மாத்தறை பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

அம்பாந்தோட்டை , மாத்தறை பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சகல பாடசாலைகளுக்கும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் முலட்டியன கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் நாளை (30) விடுமுறை வழங்குமாறு தெற்கு ஆளுநர் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் நிலவும் கடும் மழையுடன் கூடிய கால நிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய நிலைமைகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வாறாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *