Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர் செய்கை : வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர் செய்கை : வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி

ஆயூர்வேதம் மற்றும் உள்நாட்டு மருத்துவ தேவைகளுக்காகவும் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் இங்கிரிய பகுதியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிர் செய்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *