Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்திற்கு இன்னும் 40 நிமிடங்களே எச்சரிக்கும் ஞானசார தேரர்

அரசாங்கத்திற்கு  இன்னும் 40 நிமிடங்களே எச்சரிக்கும் ஞானசார தேரர்

கண்டி – தலதா மாளிகைக்கு முன்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையேல் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் மீண்டும் ஏற்கனவே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர் மீண்டும் தற்போது எச்சரிக்கை செய்துள்ளமை மீண்டும் இலங்கை அரசியல் மட்டத்தில் மீண்டும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *