Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாத நாள் தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாத நாள் தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஜுலை 9 மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *