Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! இன்றும் நாளையும் விவாதம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! இன்றும் நாளையும் விவாதம்

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
இன்று காலை 11.30 மணி முதல் இந்த விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினமும் இந்த விவாதம் தொடரவுள்ளதுடன் நாளை மாலை 6.30 மணிக்கு இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஜே.வி.பியினால் இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *