Search
Wednesday 17 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்திலிருந்து விலக சு.கவினருக்கு மைத்திரி அனுமதி

அரசாங்கத்திலிருந்து விலக சு.கவினருக்கு மைத்திரி அனுமதி

அரசாங்கத்திலிருந்து விலக விரும்பும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னுடன் இருக்க விருப்பமானவர்கள் இருக்கலாம். மகிந்தவுடன் இணைவர்கள் இணையலாம். எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *