Search
Tuesday 15 January 2019
  • :
  • :

அரசாங்கத்தில் மேலும் சிலர் இன்று பதவியேற்பர்

அரசாங்கத்தில் மேலும் சிலர் இன்று பதவியேற்பர்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மேலும் புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் இவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மதம் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை கடந்த மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இராஜங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் கடந்த மாத இறுதியில் பதவியேற்றிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *