Search
Monday 19 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்தை விரட்டியடிக்க வீதிக்கு இறங்கிய ஜே.வி.பி : (Photos)

அரசாங்கத்தை விரட்டியடிக்க வீதிக்கு இறங்கிய ஜே.வி.பி : (Photos)

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினரால் களுத்துறையிலிருந்து நுகேகொடை நோக்கி முன்னெடுத்துள்ள நடைப்பயண போராட்டம் இன்று மாலை மொரட்டுவ நகரில் முடிவடையவுள்ளது.
மீண்டும் நாளை காலை மொரட்டுவையிலிருந்து நுகேகொட நோக்கி நடத்தப்பட்டு நாளை மாலை பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. -(3)7B0A8895 7B0A8911 7B0A8984 DSC_8651


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *