Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மகிந்த அணியின் 100 நாள் வேலைத்திட்டம்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மகிந்த அணியின் 100 நாள் வேலைத்திட்டம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்பதனை எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி அறிவித்த பின்னர் 12ஆம் திகதி முதல் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான 100 நாள் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *