Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசாங்கம் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது : மகிந்த குற்றச்சாட்டு

அரசாங்கம் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது : மகிந்த குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்தை போன்று சர்வதேசத்திடம் நாட்டை காட்டிக் கொடுக்கும் அரசாங்கம் இருந்ததில்லையென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டமொன்றை திருத்தி இராணுவத்தினரை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுப்பதற்காக திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் அந்த அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் மிகவும் விருப்பத்துடன் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *