Search
Wednesday 16 January 2019
  • :
  • :

அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இந்த சபை கூடவுள்ளது.
இதன்போது கட்சித் தலைவர்கள் பலர் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.
இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணி முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *