Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணையுங்கள் -கோட்டாபயவுக்கு சங்ககார ஆலோசனை

அரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணையுங்கள் -கோட்டாபயவுக்கு சங்ககார ஆலோசனை

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, குமார் சங்கக்கார தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.குறித்த வாழ்த்துச் செய்தியில் அரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய புதிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்ததென ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு, செழிப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் அனைத்து இலங்கையர்களையும் உண்மையாக ஒன்றிணைக்கும் பார்வையும், வல்லமையும் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *