Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் இரத்து

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் இரத்து

அரச நிறுவனங்களில் பணியாற்றுவோர் அணிய வேண்டிய ஆடை தொடர்பாக பொதுநிர்வாக அமைச்சினால் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த சுற்றுநிருபத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் வெளியிட நடவடிக்கையெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு சாரி அணிவதனை கட்டாயப்படுத்தும் வகையில் அந்த சுற்று நிருபம் கடந்த 28ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *